இத்தனை ஆயிரம் ஏக்கர் நிலமா? திருப்பதி ஏழுமலையான் கோவில் வெளியிட்ட வெள்ளை அறிக்கை.! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான சொத்து விவரங்கள் குறித்த விவரங்கள், வெள்ளை அறிக்கையாக இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.

இன்று காலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமான சொத்து விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, 

* திருப்பதி ஏழுமலையானுக்கு நவம்பர் 28-ந்தேதி வரை நிகர சொத்து 7 ஆயிரத்து 754 ஏக்கர் நிலம் உள்ளது.

* அதில், விவசாய பயன்பாட்டில் உள்ள நிலங்கள் 1,793 ஏக்கர் ஆகும்.

* விவசாய பயன்பாட்டில் இல்லாத நிலங்கள் 5, 964 ஏக்கரும் உள்ளது.

* 1974ஆம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பக்தர்கள் தந்த சொத்தில் 335 ஏக்கர் விற்கப்பட்டு 6 கோடியே 13 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளது என்று, அந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati temple white statement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->