நாங்க ரொம்ப ஸ்ரிட்டு.!! காவல் ஆணையருக்கே ரூ.500 அபராதம்.!! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து காவல்துறையினர் சாலை விதிகளை மீறும் பொது மக்களுக்கு அபராதம் விதித்திருப்பதை நாம் பார்த்திருப்போம்,  நமக்கே கூட அபராதம் விதித்திருப்பார்கள். ஆனால்பெரும்பாலான அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் காவல்துறை அதிகாரிகள் சாலை விதிகள் மீறினாலும் அபராதம் விதிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் அரிதிலும் அரிதாக அபராதம் விதிக்கப்படும்

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்ட நகர போக்குவரத்து காவல் துறையினர் சாலை விதிகளை மீறிய காவல் ஆணையருக்கு அபராதம் விதித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி அரசு வாகனத்தில் பயணம் செய்த காவல் ஆணையர் "No Entry" வழியில் சென்றதால் திருநெல்வேலி நகர போக்குவரத்து காவல் ஆணையரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஆரை ஜங்ஷன் போக்குவரத்து காவலர் செல்லதுரை சாலை விதிகளை மீறியதற்காக காவல் ஆணையருக்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளார். காவல் ஆணையர் அபராதம் செலுத்திய ரசீது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Commissioner of Police fined Rs 500


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->