பா.ஜ.க கட்சியுடன் கூட்டணியா.! அப்போ நாங்கள்... தமிமுன் அன்சாரி அதிரடி! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர் பேசியிருப்பதாவது, 

வருகின்ற மக்களவைத் தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி அ.தி.மு.க கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக செய்திகளை பார்த்தேன்.

அதன்படி மயிலாடுதுறையில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டால் மகிழ்ச்சி தான். பா.ஜ.க கூட்டணியில் இருக்கின்ற கட்சியுடன் நாங்கள் கண்டிப்பாக கூட்டணி வைக்க மாட்டோம். 

தமாகா தலைவர் ஜி.கே. வாசன் மத சார்பின்மை மற்றும் சமூக நீதிக்கு எதிரான முடிவை எடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamimun Ansari speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->