பள்ளிகளுக்கு தலா 2000 ஆயிரம் - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 2000 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் தனது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தமிழக முதல்வரின் சிறிய முயற்சியால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் முரட்டு சிறப்பு முயற்சிகளாக இல்லம் தேடிக் கல்வி எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் பிற முன்னெடுப்புகள் காண தற்காப்பு கலைப் பயிற்சி கல்வி சுற்றலா கல்வி சாரா இணை செயல்பாடுகளான இலக்கிய மன்றம் வினாடி வினா போட்டிகள் கலைத்திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் போன்றவை தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் தரமான இலவச கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அரி அனைவரும் அறியும் வண்ணம் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரப் படுத்துதல் அரசு பள்ளிகளில் காற்றோட்டமான வகுப்பறைகள் குடிநீர் வசதி கழிப்பிட வசதி தமிழ் வழி பெரியவருடன் துவக்கப்பட்டுள்ள ஆங்கில வழித் பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதனையும் மாணவர்களுக்கு அரசு வழங்க நலத்திட்டங்கள் சார்ந்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பின்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை தூண்டி வழங்கப்பட்டு வருவதை எடுத்துக் கோரி விழிப்புணர்வு பேரணி நடத்துதல், பேரணிக்கான முன்னேற்பாடு சார்பான கூட்டம் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடத்துதல் பேரணியில் இடம்பெறத்தக்க வழங்கப்பட்ட வாசகங்களுடன் சேர்த்து தேவையான வாசகங்களை தயாரித்தல் மற்றும் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கிடைக்கும்.

முன்னுரிமைகள் தெரிவித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இன் மாநிலத் திட்ட அலுவலகத்தின் மூலம் 38 மாவட்டங்களுக்கு பள்ளி மேலாண்மை குழு தலைப்பின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது. எனவே இனிதே கொண்டு பார்வையில் காணும் செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி 2024- 25 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் அதிகரித்திட அனைத்து அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகளை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தலா 2000 ரூபாய் கொடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu government announce 2000 money to all schools


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->