தமிழ்நாட்டின் மின் நுகர்வு 45 கோடியை தாண்டியது!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு நாள் பயன்படும் மின்சாரத்தின் அளவு மின் நுகர்வு எனப்படுகிறது. இந்த வகையில் தமிழகத்தின் தினசரி மின் நுகர்வு சராசரியாக 30 கோடி யூனிட் ஆக இருந்து வருகிறது .

கோடை காலம் என்பதால் ஏசி உள்ளிட்ட மின்சாதனையும் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் சராசரியாக மின் நுகர்வு 40 கோடி யூனிடர்களாக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 18ம் தேதி 44.82 கோடி யூனிட்டுகளாக உயர்ந்திருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 45.17 கோடி யூனிட்களாக மின்நுகர்வு அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu electrical usage highest record


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->