தமிழக ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே; இன்று முதலே தொடங்குகிறது..! - Seithipunal
Seithipunal


தமிழகத்துக்கு மேலும் ஏழு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து சென்னையில் இருந்து 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் மேலும் ஏழு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, சென்னை எழும்பூர் - செங்கோட்டை, சென்னை எழும்பூர் - மதுரை, சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம், சென்னை எழும்பூர் - கொள்ளம்,  சென்னை எழும்பூர் - ஆலப்புழா, சென்னை எழும்பூர் - எர்ணாகுளம் இடையே இந்த ஏழு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஏழு சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven special train for tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->