குடிநீர் பிரச்சனைக்கு அடித்தளமே திமுக தானா?! வெளியான பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்த வருடம் பருவ மழை பொழித்து போனதால் போதிய மழை இல்லாமல் மக்கள் குடிக்க குடிநீர் கூட இல்லமல் மக்கள் தவித்துவரும் நிலையில், மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன 

இந்த நிலையில், மதுரை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்தித்த அமைச்சர் லோயர் கேம்பில் இருந்து வினியோகம் செய்யப்பட உள்ளதாகவும், இதனால் மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என கூறினார். மேலும் குடிநீர் பற்றாக்குறை விசியத்தில் திமுக அரசியல் செய்வதாகவும், திமுக ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டது உண்டா என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

 

English Summary

sellur raju attack dmk


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal