தெறிக்கவிடும் அரசியல் கட்சிகள் - டிடிவி -க்கு ஆதரவாக ரவீந்திரநாத் எம்.பி பிரச்சாரம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த மாதம் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

அந்த வகையில், தேனி நாடாளுமன்ற உறுப்பினர், கழக மக்களவை தலைவர், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ப.ரவீந்திரநாத் எம்.பி.அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், தேனி பாராளுமன்ற தொகுதியின்  வேட்பாளருமான  டி.டி.வி. தினகரன் அவர்களுடன் இணைந்து வெற்றிச் சின்னமான "குக்கர்" சின்னத்தை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

raveendranath mp election campaign support ttv dinakaran in theni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->