நாளை மோடி தமிழகம் வரும் நிலையில், அமித்ஷாவும் தமிழகம் வருகிறார்!!காரணம் என்னவென்று தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு ஏற்கனவே வர இருந்த மதிய அமைச்சர் அமித்ஷா வர இருந்த நிலையில், கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டது. அதனை எடுத்து நாளை தமிழகம் வருகிறார் மத்தி உள்துறை அமைச்சர் அமித்ஷா என தகவல் வெளியாகி உள்ளது.

 மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், ஜூன் ஒன்றாம் தேதி கடைசி கட்ட மக்களவைத் தேர்தலும், ஜூன் நான்காம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது. ஏழாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலை 6:00 மணியுடன் நிறைவடைகிறது. அதனால் அனைத்தில அரசியலை கட்சி தலைவரும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

 பிரதமர் நரேந்திர மோடி நாளை கன்னியாகுமாரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இரண்டு நாட்கள் தியானம் செய்ய உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் மற்றும் திமுக பிரதமர் மோடியின் தியான நிகழ்வை ரத்து செய்ய கோரி மனு அளித்துள்ளது.

 இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருமாலயத்தில் உள்ள கோட்டை பைரவர் திருக்கோவிலில் சாமி செய்வதற்காக நாளை தமிழகம் வருகிறார். நாளை பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் தமிழக வருவதை ஓட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pm modi and home minister amithshah tomorrow Tamilnadu coming


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->