20000 கூட வழங்க தயார்.! ஆனால்....கனிமொழி சொன்ன அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூபாய் 6000 நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே இந்த நிவாரண உதவியை அதிகப்படுத்தி தரவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கனிமொழி, எதிர்க்கட்சிகள் கேள்விக்கு திமுக மக்களவை பதில் அளித்துள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது, 'முதல்வர் ஸ்டாலின் கோரிய பேரிடர் நிவாரணத்தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். நியாயமாக நமக்கு வர வேண்டிய நிலுவைத்தொகை வந்தால் நிவாரணத்தொகை உயர்த்த வாய்ப்புள்ளது. 

மத்திய அரசு நிதியுதவி வழங்கினால், முதல்வர் ஸ்டாலின் ரூ.20 ஆயிரம் கூட நிவாரணமாக வழங்கத் தயாராக இருக்கிறார்'  என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp kanimozhi press meet in chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->