#சென்னை || சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் படுகொலை.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை ஜல்லடையாம்பேட்டையைச் சேர்ந்த ஷர்மி என்பவரை பிரவீன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பிரவீனை ஷர்மியின் அண்ணன் தினேஷ் உட்பட 4 பேர் சேர்ந்து படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள தினேஷ் உட்பட நான்கு பெயரை வலை வீசி தேடி வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Massacre of youths who married out of caste


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->