#Breaking: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு தடை.. சித்திரை திருவிழாவும் கிடையாது - மதுரை ஆட்சியர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில மாதமாக குறைந்திருந்த கொரோனா வைரஸ் பரவல், திடீரென மீண்டும் உச்சகட்ட வேகத்தில் பரவ தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடுமையான அளவு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால், மதுரையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இதனால், மதுரை சித்திரை திருவிழா கடந்த வருடத்தை போல கோவிலிற்குள்ளேயே நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

மேலும், அழகர் ஆற்றில் இறங்கும் வைப்போவதிற்கும் தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார். கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு இத்தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் மதுரை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai District Collector Announce Madurai Chithirai Festival Banned due to Corona Virus 9 April 2021


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->