ஜெ.வின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு நீதிமன்ற உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் வாரிசுகள் ஆன தீபக் மற்றும் தீப அவர்கள் தொடங்கிய வழக்கு விசாரணைக்கு வந்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்டார். மனுதாரர்கள் தங்கள் தரப்பு  வாதங்களை எடுத்து வைத்தனர். தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்த ஆபரணங்கள் மீதான தடை உத்தரவை நீட்டித்து தீர்ப்பளித்தார்.

சொத்துக்குழம்பு அழகி குற்றவாளி ஆனா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தங்கம்,வைரம் வைடூரியம் போன்ற ஆபரணங்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayalalitha jewellery Tamilnadu Government surrender Bangalore High Court order


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->