காஷ்மீர் : ஸ்ரீநகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு...! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் நேற்று இரவு 9 மணி அளவில் நிலநடுக்கம் இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.

ரிக்டர் அளவு கோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earth Quack In Srinagar


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->