மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏக்கு கொரோனா!  - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி திமுக எம்எல்ஏ தங்கபாண்டியனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ராஜபாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த தங்கபாண்டியன். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய மனைவிக்கும் மகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சையில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ளனர். 

இந்த நிலையில் தங்கபாண்டியனுக்கும்  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் 17ஆவது எம்எல்ஏ தங்கபாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA Thangapandiyan tested positive covid19


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->