#BigNews: தசரா பண்டிகை ஊர்வலத்தில் புகுந்த கார்.. 20 க்கும் மேற்பட்டோர் காயம்.. பதைபதைப்பு வீடியோ.!! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் பக்தர்கள் நடந்து சென்ற பேரணியின் போது, கார் மோதிய பதைபதைப்பு சம்பவம் நடந்துள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜாஷ்பூர் பகுதியில், தசரா பண்டிகை சிறப்பிக்கப்பட்டது. இன்று துர்கா சிலைகளை கைகளில் வைத்து பேரணி செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஷ்பூர் பகுதியில் பக்தர்கள் ஊர்வலம் சென்றுள்ளனர். 

இதன்போது, பக்தர்களின் கூட்டத்திற்கு பின்னால் இருந்து வந்த கார் ஒன்று, பக்தர்களின் மீது பயங்கரமாக மோதி இருக்கிறது. இந்த விபத்தில், சாலையில் பயணம் செய்த பக்தர்கள் 14 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விபத்தை ஏற்படுத்தியது யார்? எதனால் விபத்து ஏற்படுத்தப்பட்டது? பின்புல காரணங்கள் உள்ளனவா? அல்லது எதிர்பாராத விபத்தா? போதைப்பொருள் கடத்தல் கும்பலா? என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையங்களில் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chhattisgarh Car Hit Peoples Video Goes Viral 15 Oct 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->