மாற்றுத்திறனாளிகளுக்கு 13 இருசக்கர வாகனங்களை வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்.!! - Seithipunal
Seithipunal


நடன இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகம் திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய பின்னர் படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமான நடிகர் ராகவா லாரன்ஸ். 

நடிகர் ராகவா லாரன்ஸ் சமூக செயல்பாட்டாளர். திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை படத்தில் நடிக்க வைத்து அவர்கள் மீதான பார்வையை மாற்றியவர் நடிகர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் ஒரு என். ஜி. யோ அமைப்பை வைத்துக்கொண்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றார்.

அந்த வகையில், சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், மாற்றுத்திறனாளிகள் குழுவினர் நடத்திய ' மலர் கப்பம் ' என்ற நிகழ்ச்சியை நடத்தினர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ்  மூன்று சக்கரம் உள்ள 13 இருசக்கர வாகனத்தை வழங்கியுள்ளார். அவர்களுக்கு வீடு கட்டி தருவதாகவும் உறுதளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Raghava Lawrence gift bikes


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->