விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ராஜபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி சப்பர ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா மக்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புரத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள குவாலர் தெருவில் விநாயகர் சிலை வைத்து கும்பிடபட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு நடைப்பெற்ற ஊர்வலத்தில் சப்பரம் வளைவில் திருப்பிய போது மரத்தின் மீது மோதியதில் விளம்பர பலகை சப்பரத்தில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி 4 பேர் படுகாயமடைந்தனர். 

படுகாயமடைந்த 4 பேரில் சொக்கநாதன்புத்தூரை சேர்ந்த மாரிமுத்து, முனீஸ்வரன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 people death in electric shock in vinayagar chathurthi festival


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->