(18.05.2023)கோயம்பேடு சந்தை காய்கறி விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 18/04/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

வெங்காயம் 16/14/12

தக்காளி 17/16/12

உருளை 20/15/10

சின்ன வெங்காயம் 55/45/30

ஊட்டி கேரட் 40/38/35

பெங்களூர் கேரட் 18

பீன்ஸ் 90/80

பீட்ரூட். ஊட்டி 35/30

கர்நாடக பீட்ரூட் 22/20

சவ் சவ் 12/10

முள்ளங்கி 25/22

முட்டை கோஸ் 10/8

வெண்டைக்காய் 25/20

உஜாலா கத்திரிக்காய் 30/25

வரி கத்திரி 20/18

காராமணி 40/35

பாவக்காய் 35/25

புடலங்காய் 20/16

சுரக்காய் 20/15

சேனைக்கிழங்கி 48/46

முருங்ககாய் .20/15

சேமகிழங்கு 35/30

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 22/20

பச்சை மிளகாய் 40/35

பட்டாணி 190/180

இஞ்சி 190/180

பூண்டு 130/80/60

அவரைக்காய் 50/40

மஞ்சள் பூசணி 12/8

வெள்ளை பூசனி 12

பீர்க்கங்காய் 35/20

எலுமிச்சை 100/90

நூக்கள் 14/10

கோவைக்காய் 15/13

கொத்தவரங்காய் 25/20

வாழைக்காய் 8/5

வாழைதண்டு,மரம் 35/30

வாழைப்பூ 15/10

பச்சைகுடமிளகாய் 25/20

வண்ண குடமிளகாய் 80

கொத்தமல்லி 6

புதினா 3

கருவேப்பிலை 12

கீரை வகைகள் 10

மாங்காய் 25/20

தேங்காய் 26/25.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18 05 2023 vegetable price list koyambed market


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->