'அனுஷ்காவிற்கு பின் தான் இதெல்லாம்'- காதல் ரகசியத்தை உடைத்த விராட் கோலி.!  - Seithipunal
Seithipunal


தன்னுடைய மனைவி அனுஷ்காவால் தான் தான் ஒரு சிறப்பான மனிதனாக மாறியதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். 

சமீபத்திய பேட்டி ஒன்றில் விராட்கோலி தன்னுடைய வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் ஒரு விளையாட்டு வீரராக என்னுடைய பொறுப்பு மற்றும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தனது மனைவி அனுஷ்காவிடம் இருந்து தான் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அனுஷ்காவை சந்திக்கா விட்டால் இப்போது இருப்பதைப் போல என்னோட வாழ்க்கை சிறப்பாக இருக்காது என்று கூறியுள்ளார். தனக்கு மற்றவர்களுடன் மனம்விட்டுப் பேசும் பழக்கம் இல்லை. 

தன்னை பல இடங்களிலும் வழிநடத்துவது அனுஷ்கா தான் என்றும், அவருடைய வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதற்கு காரணம் அனுஷ்காவை சந்தித்தது தான் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kholi open talk about anushka 


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal