#LSG vs MI : வாழ்வா சாவா நெருக்கடியில் மும்பை அணி.!! - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 48வது லீக் போட்டியில் லக்னோ அணியும் மும்பை அணியும் மோதுகின்றன.

கடந்த போட்டியில் லக்னோ அணி ராஜஸ்தான் அணியுடன் மோதி 7 விக்கெட் வித்தியாசம் தோல்வி பெற்றது. மும்பை அணி டெல்லி அணியுடன் விளையாடி 10 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.

இந்ததொடரில் லக்னோ அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றியையும் 4 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. மும்பை அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 3 வெற்றியையும் 6 தோல்வியையும் பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today lsg vs mi ipl match


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->