சர்வதேச டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி..தூதராக உசைன் போல்ட் நியமனம்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் ஜூன் 1ம் தேதி தொடங்கி ஜூன் 29ம் தேதி வரை டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளது.

அதற்காக, ஒலிம்பிக் போட்டியில் 8 முறை தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் உசைன் போல்ட்வை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தூதராக நியமித்துள்ளது ஐசிசி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 world cup Ambassador Usain BoltUsain Bolt


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->