இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. ரசிகர்கள் சோகம்.! - Seithipunal
Seithipunal


 சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இதனையடுத்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில், முதல் டி20 போட்டி நாளை இரவு 7 மணிக்கு லக்னோ மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suryakumar yadav ruled out srilanka series


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->