சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு.! - Seithipunal
Seithipunal


உலகளவில் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் சானியா மிர்சா. 36 வயதான இவர் 2003 இந்தியாவுக்காக விளையாடி ஒலிம்பிக், ஆசிய உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.

 இந்த நிலையில்  துபாயில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் தோல்வி அடைந்த பிறகு அவர் டென்னிஸிற்கு ஓய்வு பெற்றுள்ளார். டென்னிஸ் இருந்து ஓய்வு பெற்ற சானியா மிர்சாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர் சமீபத்தில் மகளிர் ஐபிஎல்லில் பெங்களூரு அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sania Mirza retired in international tennis


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->