#IPL2022 : ஐபிஎல் தொடரில் இருந்து கொல்கத்தா வீரர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 5 வெற்றி, 7 தோல்வி என புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. 

ஆனால், இன்னும் கொல்கத்தா அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. இந்தநிலையில் கொல்கத்தா அணியில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார். இது கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pat Cummins ruled out IPL 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->