2022ல் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியல்.. ஸ்ரேயாஸ் ஐயர் முதலிடம்.! - Seithipunal
Seithipunal


2022ல் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதலிடம் பிடித்துள்ளார்.

2022ம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாடு பல்வேறு தொடர்களில் பங்கேற்று விளையாடியுள்ளது.

அந்த வகையில் 2022ம் ஆண்டில் இந்திய அணி 11 டெஸ்ட் போட்டிகள், 29 ஒருநாள் போட்டிகள் மற்றும் 22 டி20 போட்டிகள் என 62 போட்டிகளில் விளையாடியுள்ளது.

இந்த நிலையில் 2022ம் ஆண்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதலிடம் பிடித்துள்ளார். அதன்படி, இவர் 38 இன்னிங்ஸில் 1489 ரன்கள் எடுத்துள்ளார்.

2022ம் ஆண்டு இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்;

1.ஸ்ரேயாஸ் ஐயர் - 1609 ரன்கள் (40 இன்னிங்ஸ்)

2.சூர்யகுமார் யாதவ் - 1424 ரன்கள் (43 இன்னிங்ஸ்)

3.ரிஷப் பந்த் - 1380 ரன்கள் (43 இன்னிங்ஸ்)

4.விராட் கோலி - 1348 ரன்கள் (42 இன்னிங்ஸ்)

5.ரோஹித் ஷர்மா - 995 ரன்கள் (40 இன்னிங்ஸ்)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Most runs in 2022 all formats Indian players


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->