இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியல்.! தகவல்கள் உள்ளே.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளன. இந்த ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் உத்தேச வீரர் பட்டியல் வெளிடப்பட்டது. 

Image result for england cricket team

இதில் இங்கிலாந்து அணி 6 போட்டிகள் விளையாடி 4  போட்டிகளில் வெற்றி 2  தோல்வியை சந்தித்தது புள்ளி பட்டியலில் 4 ம் இடத்தில உள்ளது. 

இங்கிலாந்து அணி உத்தேச வீரர்கள்: 
இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்),  டாம் கரன், லயம் டாவ்சன், லயம் பிளங்க்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

List of england players in today's match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->