நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில், ரேப்பிட் ஆண்டிஜன் டெஸ்ட் அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. 

அதில் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அடுத்த 5 நாட்களுக்கு வில்லியம்சன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். 

இந்நிலையில், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு டோம் லாதம் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kane williamson corona positive


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->