தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இஷான் கிஷன் விலகல்..!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. டி 20 தொடர் நடைபெற்று முடிந்த நிலையில் ஒருநாள் தொடர் நடை பெற்று வருகிறது. அதன் பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விடுவிக்குமாறு பிசிசிஐக்கு இஷான் கிஷான் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை எற்றுக்கொண்ட பிசிசிஐ டெஸ்ட் அணியில் இருந்து விக்கெட் கீப்பர் இஷான் கிஷனை அணியில் இருந்து நீக்கியுள்ளது. அவருக்கு பதிலாக கே.எஸ்.பாரத் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல் (வாரம்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, கே.எஸ் பாரத்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ishan Kishan out form Test series against South Africa


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->