இன்று இந்தியா - ஜிம்பாவே 2வது ஒருநாள் போட்டி.. தொடரை கைப்பற்றுமா இந்தியா.? - Seithipunal
Seithipunal


இந்தியா - ஜிம்பாபே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் இன்று நடைபெற உள்ளது.

ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

ஹராரேவில் நேற்று முன்தினம்  நடந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

 இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் இன்று பிற்பகல் 12.45 மணிக்கு நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs ZIM 2nd ODI today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->