நேற்று நடைபெற்ற இந்தியா, நியூசி போட்டியில்.! மழை அபார வெற்றி.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருந்த இந்த போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்த ஆட்டம் டாஸ் கூட போட முடியாமல் மழை ஆரம்பம்பம் ஆனது.  

இதுவரை இரு அணிகளும் சிறப்பாக விளையாடி உள்ளது. இந்திய அணி 2 போட்டிக்கு இரண்டிலும் வெற்றி பெற்று உள்ளது. இதைப்போல நியூசிலாந்து அணி 3 போட்டிகள் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று உள்ளது. தற்போது மழை பெய்து கொண்டு இருப்பதால். இன்றைய ஆட்டம் டாஸ் கூட போடமுடியாமல் நல்ல மழை பெய்தது. மழை சற்று குறைந்தால் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்ததால் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. இதை அடுத்து  இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In yesterday's match, new zealand vs India teams played. the rain has hit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->