ஐசிசி சிறந்த ஒருநாள் வீரர் விருதை வென்ற விராட்! - Seithipunal
Seithipunal


ஆண்டு தோறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் கடந்த 2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கு 3 இந்திய வீரர்கள் உட்பட 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. 

நியூசிலாந்து அணியின் டேரில் மிட்செல், இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ஆகியோர் அந்த பரிந்துரையில் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், 2023-ம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விருதை விராட் கோலி வென்றுள்ளார் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC Best ODI Player 2023 Virat Kohli


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->