செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி.! - Seithipunal
Seithipunal


மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாடின் 2வது சுற்று போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா, அதிபன், ரவுனக் சத்வானி, குகேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய B அணி எஸ்டோனியாவை எதிர்த்து விளையாடி வருகிறது.

இதில், செஸ் ஒலிம்பியாட் போட்டி : 2வது சுற்றில் இந்தியா B அணி பொது பிரிவில் களமிறங்கிய தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். 

முன்னதாக, இந்தியா C அணியில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றுள்ளார். மெக்சிகோ வீரர்ருடன் மோதிய முரளி 30வது நகர்த்தலின்போது கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றார்.

மேலும், இந்தியா C அணியில், மகளிர் பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றுள்ளார்.

 


காமென்வெல்த் போட்டி : ஆண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் 'சங்கேத் சர்கார்' வெள்ளி பதக்கம் வென்று, இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கி வைத்துள்ளார்.

பளுதூக்கும் வீரர் குருராஜ் பூஜாரி ஆடவருக்கான 61 கிலோ எடைப் பிரிவில் மொத்தம் 269 கிலோ எடைப் பளுதூக்கி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChessOlympiad22 ChennaiChess22 Praggnanandhaa


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->