தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கடன் பிரச்சனைகள் குறையப் போகிறது?! - Seithipunal
Seithipunal


வாழ்க்கையில் எதிர்பாராத சில தருணங்களில் நாம் மற்றவர்களிடம் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் அவ்வப்போது ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. இன்றைய சூழ்நிலையில் நாம் எவ்வளவு சிக்கனமாக வாழ்க்கை நடத்திக் கொண்டு வந்தாலும் எதிர்பாராத சில செய்திகள் மற்றும் காரணங்களால் மற்றவர்களிடத்தில் நாம் ஏதாவது ஒரு வகையில் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.

கடன்களை வாங்குவதற்கான சூழ்நிலைகள் எவ்விதம் உருவாகின்றதோ, அதைப்போலவே கடனை அடைப்பதற்கான சூழல்களும் ஏற்பட்டு கொண்டேதான் இருக்கின்றன. நாம் ஈட்டும் வருவாயில் சிறிதளவேனும் வாங்கிய கடனை அடைப்பதன் மூலம் வாழ்க்கையில் இழந்த மகிழ்ச்சியும், நம்மை சுற்றி இருப்பவர்களின் ஆதரவும், நம்பிக்கையும் கிடைக்கப் பெறுவீர்கள்.

பிலவ வருடத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் அமைகின்றன என்பதை பற்றி நாம் பார்ப்போம்.

மேஷம்

மிதுனம்

விருச்சிகம்

மகரம்

கும்பம்

மீனம்

மேற்கூறிய ராசிகள் யாவருக்கும் இவைகள் பொதுப்பலன்களே. அவரவர்களுக்கு நடைபெற்று கொண்டிருக்கும் திசாபுத்திகளுக்கு ஏற்ப பொதுப்பலன்களில் மாற்றம் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil new year rasipalan of loan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->