இன்றைய தினம் யாருக்கு மகிழ்ச்சியான நாள்.?இன்றைய (12-08-2022) ராசி பலன்கள் - Seithipunal
Seithipunal


மேஷம்

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளும், அதற்கான முதலீடுகளும் அதிகரிக்கும். வியாபார பணிகளில் தனவரவு மேம்படும். குழப்பம் நீங்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

அஸ்வினி : ஒற்றுமை அதிகரிக்கும்.

பரணி : எண்ணங்கள் கைகூடும்.

கிருத்திகை : தனவரவு மேம்படும்.

ரிஷபம்

மகிழ்ச்சியான சிந்தனைகளின் மூலம் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் கைகூடும். இணையம் சார்ந்த வர்த்தக தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். போட்டி தேர்வுகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தயக்க உணர்வு இல்லாமல் செயல்படுவது நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

கிருத்திகை : சுறுசுறுப்பான நாள்.

ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும்.

மிதுனம்

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.  ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான முயற்சிகள் கைகூடும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சோர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.

திருவாதிரை : ஆசைகள் நிறைவேறும்.

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

கடகம்

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உடன்பிறந்தவர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். சிந்தனையின் போக்கில் குழப்பமும், தெளிவின்மையும் ஏற்படும். வெளிவட்டாரங்களில் அமைதியை கையாளுவது நல்லது. கவலைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : சேமிப்பு குறையும்.

பூசம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.

ஆயில்யம் : குழப்பம் ஏற்படும்.

சிம்மம்

உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். தாய்வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் சில மாற்றம் ஏற்படும். சமூக பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை :  தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : அனுசரித்து செல்லவும்.

பூரம் : மாற்றம் ஏற்படும்.

உத்திரம் : அனுபவம் உண்டாகும்.

கன்னி

மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய முயற்சிக்கு உண்டான மதிப்பு உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். இன்னல்கள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : முடிவு பிறக்கும்.

அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.

சித்திரை : ஆர்வம் மேம்படும்.

துலாம்

கணவன், மனைவிக்கிடையே ஆரோக்கியமற்ற விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் அதிகரிக்கும். மாணவர்கள் பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். வேதனைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : விவாதங்கள் நீங்கும்.

சுவாதி : அனுபவம் அதிகரிக்கும்.

விசாகம் : சிந்தித்து செயல்படவும்.

விருச்சிகம்

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாகன பராமரிப்பு தொடர்பான செலவுகள் ஏற்படும். கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் அமையும். வாழ்க்கை துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

அனுஷம் : மாற்றம் ஏற்படும்.

கேட்டை : வாய்ப்புகள் அமையும்.

தனுசு

தன்னம்பிக்கையுடன் புதிய முடிவினை எடுப்பீர்கள். உத்தியோகம் நிமிர்த்தமாக எதிர்பார்த்த சில இடமாற்றம் கைகூடும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உங்களின் மீதான விமர்சனங்கள் நீங்கி நம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் ஆதாயம் மேம்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறும். அனுகூலமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மூலம் : தன்னம்பிக்கையான நாள்.

பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.

உத்திராடம் : ஆதாயம் மேம்படும்.

மகரம்

புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார பணிகளில் இருப்பவர்கள் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உற்சாகத்தை ஏற்படுத்தும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

திருவோணம் : வெற்றிகரமான நாள்.

அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்

வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் கைகூடும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த அதிகாரிகளுடன் கவனத்துடன் இருப்பது நல்லது. நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சதயம் : திறமைகள் வெளிப்படும்.

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

மீனம்

எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவுபெறும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். சமூகம் தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய முயற்சிகள் கைகூடும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

பூரட்டாதி : காலதாமதம் ஏற்படும்.

உத்திரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.

ரேவதி : முயற்சிகள் கைகூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12.08.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->