புது வருடத்தை வரவேற்க்க தயாராகும் மீம் கிரியேட்டர்கள்.. ! - Seithipunal
Seithipunal


கடினமான விஷயத்தையும் நகைச்சுவையாய் சொல்வதில் மீம் கிரியேட்டர்களுக்கு நிகர் அவர்களே. 2022 மீம் கிரியேட்டர்கள் அவர்கள் பாணியில் வரவேற்க தொடங்கி விட்டனர்.

ஆரம்பத்தில் உற்சாகமாக வரவேற்று பின்பு அதன் பின் அந்த வருடத்தை வசைப்பாட தொடங்கி விடுவோம். அதனை நகைச்சுவையாக கூறியுள்ளனார்.

2021 நம்மில் பலரை பாடாய்படுத்திவிட்டது எனலாம். ஆனால், அதையேல்லாம் புறம் தள்ளிவிட்டு புதுவருடத்தை வரவேற்க தயாராகிவருவதையும் கலாய்த்துள்ளனர்.

எப்போதும் புதுவருடத்தில் Resolution எடுப்போம் அந்த மீமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. புது வருடத்தை மீம் மூலம் நேர்மறையான எண்ணங்களுடன் வரவேற்ப்போம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NewYear Memes


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->