வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகள் - 18 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ் ஆப்.! - Seithipunal
Seithipunal


ஒரே மாதத்தில் இந்திய பயனர்களின் 18.05 லட்சம் கணக்குகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கியுள்ளது.

தனது பயனர்களிடம் இருந்து வரும் புகாரின் அடிப்படையில், வன்முறையைத் தூண்டும் வகையிலான தரவுகளைப் பகிரும் கணக்குகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கி வருகிறது.

ஒவ்வொரு மாதமும் பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் இதனை செய்து வருகிறது.

அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 18.05 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய பிப்ரவரி மாதம் மட்டும் 14.26 லட்சம் பயனர்களின் கணக்குகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whats app block 18 laks account


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->