பெரம்பூர்-திருச்சி கிழக்கில் விஜய் களம்...! - தவெக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு அரசியல் அதிரடி!
Vijay field Perambur Trichy East Political action tvk releases candidate list
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஏற்கனவே தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் போருக்கு களமிறங்கியுள்ளன.

இந்த சூழலில், முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), இன்று தனது வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில், விஜய் நேரடியாகவே வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
அவரால் அறிவிக்கப்பட்ட தவெக வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு:
போட்டியிடும் தொகுதிகள்-வேட்பாளர்கள்;
பெரம்பூர்:விஜய்
பூந்தமல்லி (தனி) : ஆர்.பிரகாசம்
திருப்பூர் வடக்கு: சத்யபாமா
மதுரவாயல்: ரேவந்த் சரண்
அம்பத்தூர்: பாலமுருகன்
திருச்சி கிழக்கு: விஜய்
ஓமலூர்: அதியமான்
காங்கேயம்; மணி
கோவை வடக்கு: வி சம்பத்குமார்
கோபி செட்டி பாளையம்: செங்கோட்டையன்,
வில்லிவாக்கம்:ஆதவ் ஆர்ஜுனா
தி.நகர்: புஸ்சி ஆன்ந்த்
ஸ்ரீவல்லிப்புத்தூர்: கார்த்திக்
திருவையாறு: மணிகண்டன்
விருதுநகர்: செல்வம்
தஞ்சை: விஜய் சரவணன்
ஒரத்த நாடு: கே அரவிந்த
காரைக்குடி: பிரபு
திருச்செங்கோடு: அருண்ராஜ்
ஆயிரம் விளக்கு: ஜேசிடி பிரபாகர்
கொளத்தூர்: விஎஸ் பாபு
லால்குடி: கு.பகிருஷ்ணன்
மாதவரம்: எம்.எல்.விஜய் பிரபு
திருப்பத்தூர்; சிவகங்கை
கரூர்: மதியழகன்
மானாமதுரை (தனி): டி இளங்கோவன்
மேலூர்: ஏ மதுரை வீரன்
வால்பாறை: ஸ்ரீதரன்
மயிலாப்பூர்: வெங்கட்ராமன்,
செய்யூர் (தனி): மோகன் ராஜா
சேப்பாக்கம்: செல்வம்
மதுராந்தகம் (தனி): எழில் கேத்ரின்
கோவை தெற்கு: வி செந்தில்குமார்
பர்கூர்; முரளிதரன்
விருதாச்சலம்: எஸ்.விஜய்
பண்ருட்டி: என்.மணிகண்டன்
கடலூர்: வி ராஜ்குமார்
குறிஞ்சிப்பாடி: ராஜ்குமார்
புவனகிரி: மகாலிங்கம்
முதுகுளத்தூர்: மலர்விழி
சிதம்பரம்; என்.பாரி
காட்டு மன்னார் கோவில் ( தனி) : என் சீனிவாசன்
பூம்பூகார்: ஜெ.விஜயாலயன்
நாகை: என்.சுகுமார்
வேதாரண்யம்: கிங்ஸ்லி ஜெரல்டு
மன்னார்குடி: யுவிம் ராஜராஜன்
திருவாரூர்: வி.வீரமணி
போடி: பிரகாஷ்
கம்பம்: ஜெகன்நாத் மிஸ்ரா
ராஜபாளையம்: ஜெகதீஸ்வரி
கும்பகோணம்; ஆர். வினோத்
சிவகாசி: கீர்த்தனா
சாத்தூர்: அஜித்
பட்டுக்கோட்டை : மதன்
பேராவூரணி: டி சந்திர காண்டீபன்
விளாத்திகுளம் காசிராம்
தூத்துக்குடி: ஸ்ரீநாத்
ஸ்ரீவைகுண்டம்: சரவணன்
ஒட்டப்பிடாரம்: மதன்ராஜா
விராலிமலை: முருகேசன்
அறந்தாங்கி: முகம்மது பர்வேஷ்
மதுரை கிழக்கு: கார்த்திகேயன்
சோழவந்தான் ( தனி): எம். வி கருப்பையா
மதுரை வடக்கு: ஏ கல்லாணை
English Summary
Vijay field Perambur Trichy East Political action tvk releases candidate list