சேலம் திமுகவில் உள்ளடி.!! யார் அந்த கருப்பு ஆடு.? உதயநிதி கடும் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


திமுக நாடாளுமன்ற தேர்தல் மேற்பார்வை குழுவானது அமைச்சர் கே என் நேரு தலைமையில் உதயநிதி ஸ்டாலின் தங்கம் தென்னரசு போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.

தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் இன்று நடைபெற்ற ஆலோசனையில் திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சேலம் திமுக நிர்வாகிகள் தங்களுக்குள் இருக்கும் சண்டையை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள உதயநிதி ஸ்டாலின். சேலம் அதிமுக நிர்வாகிகள் சிலருடன் திமுகவினர் கூட்டு என தெரிய வருகிறது.

சேலம் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக தொடர்ந்து வெற்றி பெறுவது எப்படி? மக்களவைத் தேர்தலில் சேலம் திமுகவில் உள்ளடி வேலை பார்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார் ‌


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanithi warning to Salem DMK cadres


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->