இன்று கையெழுத்தாகிறது திமுக - மதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சியினர் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என்று பலமுனை போட்டிகள் நடைபெற உள்ளது. 

இந்தக் கட்சிகளுடன் சில கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றனர். இதனால், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், திமுகவுடன் கூட்டணியில் சேரும் மதிமுகவுக்கு ஒரு மக்களைவித்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான கூட்டணி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையொப்பம் ஆக உள்ளது. திமுகவுடன் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு மதிமுகஉடனான கூட்டணி இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today sign dmk mtmk election constituency


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->