தமிழர்கள் அடித்த அடியில் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு., மீண்டும் திருக்குறள்.!  - Seithipunal
Seithipunal


டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தில் குரூப்-4, குரூப்-2, குரூப்-1 உள்ளிட்ட தேர்வுகளில் என்னென்ன பாடத்திட்டங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமில்லாமல் இந்த தேர்வுகளுக்கான மாதிரி கேள்விகளும் அதில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த பாடத்திட்ட பகுதியிலிருந்து திருக்குறள் முழுவதுமாக நீக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வின்போது திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, நேற்று வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் பகுதி நீக்கப்பட்டது. இதற்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தது. 

இந்நிலையில், குரூப் 2 முதன்மை தேர்வில், மீண்டும் திருக்குறளை மீண்டும் சேர்த்து புதிய அறிவிப்பை தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதற்கான, புதிய பாடத்திட்டம் இணைய தளத்தில் மீண்டும் வெளியிடப்பட்டு இருப்பதாகவும் புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC THIRUKURAL


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->