பரபரப்பான அரசியல் சூழலில் மு.க ஸ்டாலினுடன்‌ திருமாவளவன் திடீர் சந்திப்பு.!! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக தலைமையினான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தனி தொகுதி மற்றும் ஒரு பொதுத்தொகுதி கேட்டுள்ள நிலையில் இரு கட்சிகளுக்கும் இளைய தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தம் ஆகாமல் இழுபறி நீடித்து வருகிறது.

திமுக தேர்தல் தொகுதி பங்கிட்டு குழு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்காத சூழலில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக தலைவரும் முதலமைச்சருன மு.க ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முதலமைச்சரை நேரில் சந்தித்து தேர்தல் கூட்டணி தொடர்பாக தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளார். நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கேற்றுக் குழுவுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan met MKStalin


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->