தமிழகத்தில் பதிவான அனைத்து கட்சிகளின் வாக்குகளும்? நோட்டாவுக்கு பதிவான வாக்குககளின் விவரமும்?! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள 38 மக்களவை தொகுதிகளில் ஏப்ரல் 11 ஆம் தேதி 37 இடங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் -  4,23,66,721, 4 கோடியே 23 லட்சத்து 66 ஆயிரத்து 721

திமுக கூட்டணி வாங்கிய மொத்த வாக்குகள் - 2,23,03,310, 2 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 481 (51.5 சதவீதம்).

அதிமுக கூட்டணி வாங்கிய மொத்த வாக்குகள் - 1,28,30,314, 1 கோடியே 26 லட்சத்து 6  ஆயிரத்து 636  வாக்குகளை (29.8 சதவீதம்) பெற்றது.

மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக ஆகிய கட்சிகள் மொத்தமாக 72 லட்சத்து 50 ஆயிரத்து 210 (17.1 சதவீதம்) வாக்குகளை  பெற்றுள்ளன.

பாமக வாங்கிய மொத்த வாக்குகள் 23 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை வாங்கியது

அமமுக வாங்கிய மொத்த வாக்குகள் - 22,25,377  

மக்கள் நீதி மையம் 15 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை வாங்கியது

நாம் தமிழர் கட்சி 16 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை வாங்கியது 

5 லட்சத்து 41 ஆயிரத்து 150 பேர் (1.3 சதவீதம்) நோட்டா சின்னத்தில் வாக்களித்துள்ளனர். குறிப்பாக, திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் வாக்காளர்கள் 21 ஆயிரத்து 861 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu total parliament election vote results


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->