அமைச்சருக்கு புதிய பதவி., கொண்டாட்டத்தில் அதிமுக தொண்டர்கள்!! - Seithipunal
Seithipunal


உடுமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சர் உடுமலை ராதகிருஷ்னண் தற்போது தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். 

இந்தநிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக அமைச்சர் உடுமலை ராதகிருஷ்ணனை நியமனம் செய்து, தலைமை செயலாளர் கே.சண்முகம் அறிவித்துள்ளார். தற்போது தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக உள்ள உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, இதற்கு முன்  கேபிள் டி.வி தலைவராக இருந்த ஐ.ஏ.எஸ். சந்தோஷ் பாபு, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் டுமலை ராதகிருஷ்னுக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்பால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

English Summary

tamilnadu cable tv new president


கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
கருத்துக் கணிப்பு

வேலூர் மாவட்டத்தினை மூன்றாக பிரிப்பதால் மக்களின் வாழ்வாதாரம்?
Seithipunal