நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழக எம்.பி.க்களின் பட்டியல்.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழக எம்.பி.க்களின் பட்டியலை, ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் 69 விவாதங்களில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளார்.

திமுக எம்.பி. டி.ரவிக்குமார் 4 தனிநபர் மசோதாக்களை தாக்கி முதலிடம் பிடித்துள்ளார்.

திமுக எம்.பி. செந்தில்குமார்  267 கேள்விகளை எழுப்பி முதலிடம் பிடித்துள்ளார் என்று ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்படும் எம்.பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா’ விருதை ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu MPs who performed well in the winter session of Parliament


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->