ரஜினி எடுத்த திடீர் முடிவு.. அதிர்ச்சியில் மு.க. அழகிரி.. மகிழ்ச்சியின் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் தங்களது எதிர்காலம் கிடைக்கும் என பல அரசியல் தலைவர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் மிகப்பெரிய செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து ரஜினி பேசினார். அப்போது நான் முதலமைச்சராக மாட்டேன் என்றும் ரஜினி உறுதியாக கூறினார். 

மேலும் 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 60% முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், மற்ற கட்சியில் இருந்து வரும் நல்லவர்கள் மற்றும் பிற துறைகளில் முன்னோடியாக உள்ளவர்களுக்கு 30% பதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ரஜினி கட்சி ஆரம்பித்த உடன் இணைந்துவிடலாகம் என்று நினைத்திருந்தா அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கராத்தே தியாகராஜன் மற்றும் முக அழகிரி உள்ளிட்டோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

ரஜினி கட்சி ஆரம்பித்தவுடன் கட்சியில் இணைந்து செயல்படலாம் என முக அழகிரி திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையை ரஜினி அறிவிப்பு அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ரஜினி கட்சி தொடங்குவாரா? இல்லையா? என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அதிமுக மற்றும் திமுகவினர் சற்று நிம்மதியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini decision mk alagiri is shock


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->