திருமாவளவன் முன்னிலையில்.. தமிழகத்தில் உதயமானது புதிய அரசியல் கட்சி.!! - Seithipunal
Seithipunal


மறைந்த ராமசாமி படையாட்சியார் அவர்களின் மகன் மருத்துவர் ராமதாஸ் கௌரவ தலைவராக புதிய உழைப்பாளர் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதற்கான கொடியை விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் புதிய உழைப்பாளர் கட்சியின் கொடிய திருமாவளவன் மற்றும் மறைந்த ராமசாமி படையாட்சியாரின் மகன் மருத்துவர் ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டனர்.

இதனை தொடர்ந்து புதிய உழைப்பாளர் கட்சியின் பொதுச் செயலாளர் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது புதிய உழைப்பாளர்கள் கட்சி எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ள சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்களை வெற்றி பெற களப்பணி ஆற்றும் எனவும் உறுதியளித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puthiya uzhaipalargal katchi in tamilnadu


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->