பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக  சரண்ஜித் சன்னி போட்டியிடவுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் இந்த மாதம் 20ஆம் தேதி 117 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று பஞ்சாப்பில் ஆட்சி அமைக்க பாஜக, காங்கிரஸ், அகாலிதளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சன்னி போட்டுயிடுவார் என காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Punjab chief minister congress candidate announced


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->