குழம்பி தவிக்கும் திரையரங்குகள்.!! மத்திய அரசு விதித்த புதிய கட்டுப்பாடு.!! - Seithipunal
Seithipunal


அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 35வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அதற்கு நிதிகள் ஒதுக்குவது குறித்து ஆலோசனை செய்யபப்பட்டது.

திரையரங்குகள் குறித்து விவாதிக்கப்பட்டதில், பார்வையாளர்களுக்கான டிக்கெட்டுகளை மின்னணு முறையில் வழங்கும் நடைமுறையை, அனைத்து வித திரையரங்குகளிலும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முறையற்ற முறையில் அதிக ரூபாயை வசூலிக்கும் திரையரங்குகளுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new announcement about cinema theaters


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal