சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் இவர் தான்., வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பிரியாராஜன் என்பவரும், துணை மேயர் பதவிக்கு மகேஷ்குமார் என்பவரும் திமுக சார்பாக வேட்பாளராக களமிறங்க உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் மேயர் பதவிக்கு களமிறங்கும் பிரியாராஜன் வடசென்னை பகுதியை சேர்ந்தவர். துணை மேயர் பதவிக்கு களமிறங்கும் மகேஷ்குமார்  தென்சென்னையை பகுதியை சேர்ந்தவர் ஆவார். 

மேயர் பதவிக்கு களமிறங்கும் பிரியாராஜன் M.Com , MBA படித்த 28 வயது கவுன்சிலர் ஆவார். இவருக்கு திருமணம் ஆகியுள்ளது என்றும், இவரின் தந்தை பெயர் ராஜன் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiCorporation  ChennaiMayor


கருத்துக் கணிப்பு

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் உண்மைக்கு நெருக்கமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் உண்மைக்கு நெருக்கமாக உள்ளதா?




Seithipunal
--> -->